• May 19 2024

நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி உற்சவம்...!

Sharmi / Feb 20th 2024, 4:12 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மண்டலாபிஷேக கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தினர்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக சிம்ம வாகனத்தில் வீற்று நாகபூசணி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந் நிகழ்வில் பலபாகங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.




நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி உற்சவம். வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.மண்டலாபிஷேக கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தினர்.நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக சிம்ம வாகனத்தில் வீற்று நாகபூசணி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந் நிகழ்வில் பலபாகங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement