• Jul 15 2026

குவைத் வானில் பறந்த மர்ம ட்ரோன்கள்?-அடுத்த நொடி நடந்த பயங்கரம்!

Ziya / Jul 15th 2026, 9:34 am
image

குவைத்தின் வான்பரப்பில் பறந்ததாகக் கூறப்படும் ஷஹீத் (Shahed) வகை ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஒரு கிடங்கு மீது மோதியதைத் தொடர்ந்து பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டது.


சம்பவத்தின் போது காதைப் பிளக்கும் அளவிலான பெரும் சத்தத்துடன் தொடர் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.


வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக ஷஹீத் ட்ரோன்களே காரணம் என்பதை குவைத் அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.


சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்து மீட்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குவைத் வானில் பறந்த மர்ம ட்ரோன்கள்-அடுத்த நொடி நடந்த பயங்கரம் குவைத்தின் வான்பரப்பில் பறந்ததாகக் கூறப்படும் ஷஹீத் (Shahed) வகை ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஒரு கிடங்கு மீது மோதியதைத் தொடர்ந்து பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டது.சம்பவத்தின் போது காதைப் பிளக்கும் அளவிலான பெரும் சத்தத்துடன் தொடர் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக ஷஹீத் ட்ரோன்களே காரணம் என்பதை குவைத் அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்து மீட்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement