• Apr 16 2026

இலங்கையில் கைதான 10 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்!

Chithra / Apr 9th 2026, 8:53 pm
image

மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் முற்படுத்தியபோது குறித்த 10 மீனவர்களையும்  எதிர்வரும் 17-04-2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கையில் கைதான 10 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் முற்படுத்தியபோது குறித்த 10 மீனவர்களையும்  எதிர்வரும் 17-04-2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement