• Apr 20 2025

யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு..!!

Tamil nila / May 19th 2024, 6:53 pm
image

யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழில் இடம் பெற்றது

யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று 2 மணி அளவில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் ஆளுநர் பி எஸ் எம் சால்ஸ் கலந்து கொண்டிருந்தார்.

கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி கலாசார பிரிவில் பொறுப்பதிகாரி ஸ்ரீ  மனோஜ் குமார், 512 பிரிகேட் பிரிவின் அதிகாரி சுஜித் குலசேகர கலந்து கொண்டிருந்தார்.




யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு. யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழில் இடம் பெற்றதுயாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று 2 மணி அளவில் இடம்பெற்றது.மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் ஆளுநர் பி எஸ் எம் சால்ஸ் கலந்து கொண்டிருந்தார்.கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி கலாசார பிரிவில் பொறுப்பதிகாரி ஸ்ரீ  மனோஜ் குமார், 512 பிரிகேட் பிரிவின் அதிகாரி சுஜித் குலசேகர கலந்து கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement