• Mar 12 2025

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது..!!

Tamil nila / Mar 23rd 2024, 7:13 pm
image

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்  நேற்று ஆயுததாரிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதுடன், 115 பேர் காயமடைந்துள்ளதாகவும்  ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் அவர்களில்  5 சிறுவர்கள் உட்பட 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்  நேற்று ஆயுததாரிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதுடன், 115 பேர் காயமடைந்துள்ளதாகவும்  ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் அவர்களில்  5 சிறுவர்கள் உட்பட 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement