• Jan 17 2025

Tharmini / Jan 16th 2025, 9:43 am
image

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (16) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை (17) காலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

கொழும்பிற்கு நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு கொழும்பின் பல பகுதிகளில் இன்று (16) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை (17) காலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.கொழும்பிற்கு நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement