• May 05 2025

16 மணித்தியால நீர் வெட்டு..! கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

Chithra / Dec 8th 2023, 11:16 am
image


கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (09) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

16 மணித்தியால நீர் வெட்டு. கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை (09) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now