• Apr 17 2026

ஒரே கணினியால் இயக்கப்பட்ட22,580 ட்ரோன்கள் -கின்னஸ் உலக சாதனை!

Ziya / Feb 10th 2026, 5:42 pm
image

சீனாவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப காட்சியில் 22,580 ட்ரோன்கள் ஒரே கணினியால் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டு, "ஒரே கணினியால் ஒரே நேரத்தில் அதிகமான ட்ரோன்களை கட்டுப்படுத்திய சாதனை" என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை உருவாக்கின.


இந்த நிகழ்ச்சி தொழில்நுட்ப மற்றும் கலை துறைகளின் கலவையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 


குறித்த காட்சியில் உள்ளூரினுடைய  முக்கிய கலை அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. 


இதன் மூலம் பிராந்திய கலாச்சார பண்புகளுடன் மேம்பட்ட தொழில்நுட்பம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படலாம் என்பதைக் காண்பித்தது.


இந்த ட்ரோன் காட்சி பொதுமக்களுக்கு  விசேஷ அனுபவமாக அமைந்துள்ளது. 


இதன் மூலம் தொழில்நுட்பத்தின் மூலம் கலை மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை ஒற்றுமையுடன் காண்பிப்பது சாத்தியமென்றது என்பது உலகிற்கு எடுத்துக்காட்டு காட்டப்படுகிறது.


ஒரே கணினியால் இயக்கப்பட்ட22,580 ட்ரோன்கள் -கின்னஸ் உலக சாதனை சீனாவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப காட்சியில் 22,580 ட்ரோன்கள் ஒரே கணினியால் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டு, "ஒரே கணினியால் ஒரே நேரத்தில் அதிகமான ட்ரோன்களை கட்டுப்படுத்திய சாதனை" என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை உருவாக்கின.இந்த நிகழ்ச்சி தொழில்நுட்ப மற்றும் கலை துறைகளின் கலவையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. குறித்த காட்சியில் உள்ளூரினுடைய  முக்கிய கலை அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பிராந்திய கலாச்சார பண்புகளுடன் மேம்பட்ட தொழில்நுட்பம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படலாம் என்பதைக் காண்பித்தது.இந்த ட்ரோன் காட்சி பொதுமக்களுக்கு  விசேஷ அனுபவமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தொழில்நுட்பத்தின் மூலம் கலை மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை ஒற்றுமையுடன் காண்பிப்பது சாத்தியமென்றது என்பது உலகிற்கு எடுத்துக்காட்டு காட்டப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement