• Mar 31 2025

தொடருந்தில் மோதி 23 வயது இளைஞன் உயிரிழப்பு..!

Chithra / Mar 1st 2024, 10:06 am
image


தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) இரவு எல்லை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்தில் மோதுண்டு இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தொடருந்தில் மோதி 23 வயது இளைஞன் உயிரிழப்பு. தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (29) இரவு எல்லை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்தில் மோதுண்டு இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement