• Apr 02 2025

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு..!

Sharmi / Sep 27th 2024, 8:59 am
image

தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(26)  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கிழக்குப் பல்கலைக்கழகத்தில் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு. தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(26)  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement