• Jun 30 2024

மறைந்த ஊடகவியலாளர் ஜோசப் ஐயாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்...!

Sharmi / Jun 27th 2024, 4:11 pm
image

Advertisement

ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று(27) நடைபெற்றது.

அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வின்சன் புளோரின்ஸ் திருவுருவபடத்திற்கு அவரது துணைவியார் மலர்மாலை அணிவித்தார். 

தொடர்ந்து ஈகைச் சுடரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஜோசப் ஐயாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.


மறைந்த ஊடகவியலாளர் ஜோசப் ஐயாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல். ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று(27) நடைபெற்றது.அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வின்சன் புளோரின்ஸ் திருவுருவபடத்திற்கு அவரது துணைவியார் மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து ஈகைச் சுடரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் ஏற்றி வைத்தார்.நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஜோசப் ஐயாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement