• Dec 20 2024

இலங்கையர்களின் இணையப் பாவனைக்கு 41.78 மில்லியன் ஒதுக்கீடு..!

Sharmi / Dec 20th 2024, 8:54 am
image

இலங்கையர்களின் இணையப்பாவனை 61.48 வீதமாகக் காணப்படு கின்றது என புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 வீதமானவர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும், இணைய உபகரணங்கள் கொள்வனவுக்காக இந்த ஆண்டு 41.78 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் இணையப் பாவனைக்கு 41.78 மில்லியன் ஒதுக்கீடு. இலங்கையர்களின் இணையப்பாவனை 61.48 வீதமாகக் காணப்படு கின்றது என புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 வீதமானவர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும், இணைய உபகரணங்கள் கொள்வனவுக்காக இந்த ஆண்டு 41.78 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement