• Sep 01 2025

தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு

Aathira / Sep 1st 2025, 5:18 pm
image

தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு  இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியா மாநகரசபை ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாநகரமுதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றியதுடன் திருவுருவத்திற்கு  மலர்மாலையும் அணிவித்தனர்.

மாநகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு  இன்று அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியா மாநகரசபை ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் மாநகரமுதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றியதுடன் திருவுருவத்திற்கு  மலர்மாலையும் அணிவித்தனர்.மாநகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement