• Apr 15 2026

பெண்களின் ஆரோக்கியத்திற்கு 5 சூப்பர் சிற்றுண்டிகள்!

Ziya / Apr 14th 2026, 12:35 pm
image

இன்றைய அவசர உலகில் பெண்கள் தங்களின் ஊட்டச்சத்தில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போவதால் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் புரதக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. 


இதனைச் சரிசெய்ய 'செயல்பாட்டு சிற்றுண்டிகள்' (Functional Snacks) எனும் புதிய முறையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


இதய ஆரோக்கியம் மற்றும் பொலிவான சருமத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் செறிந்துள்ளன.


இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள், பிசிஓஎஸ் (PCOS) மற்றும் செரிமானப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களுக்குச் சிறந்த தீர்வாகும்.


ஸ்மூத்திகள் அல்லது சாலடுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.


வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.


கரையும் பி12 மற்றும் ஃபோலேட் ஸ்டிரிப்ஸ், இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குகின்றன. 


அதிக அழுத்தமுள்ள வேலைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த 'எனர்ஜி பூஸ்டர்'.


வளர்சிதை மாற்றம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான 15 கிராம் புரதத்தை ஒரு பார் மூலமே பெற முடியும்.


சாக்லேட் மற்றும் உலர் பழங்கள் கலந்த இந்தப் புரத பார்கள், தேவையற்ற சிற்றுண்டிப் பசியைக் குறைத்து நீண்ட நேரத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.


வைட்டமின் டி மற்றும் கல்சியம் குறைபாட்டை நீக்க இவை உதவுகின்றன.


ராகியில் உள்ள கால்சியமும், காளானில் உள்ள வைட்டமின் டி-யும் இணைந்து எலும்புகளின் வலிமையை உறுதிப்படுத்துகின்றன. 


மதிய நேரப் பசிக்கு இது ஒரு ஆரோக்கியமான மாற்றாகும்.


பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் ஹீமோகுளோபின் குறைபாட்டை இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சை மற்றும் கால்சியம் நிறைந்த எள் ஆகியவற்றின் கலவை, இயற்கையான இனிப்புடன் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. 


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லாததால் இது மிகவும் பாதுகாப்பானது.

பெண்களின் ஆரோக்கியத்திற்கு 5 சூப்பர் சிற்றுண்டிகள் இன்றைய அவசர உலகில் பெண்கள் தங்களின் ஊட்டச்சத்தில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போவதால் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் புரதக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதனைச் சரிசெய்ய 'செயல்பாட்டு சிற்றுண்டிகள்' (Functional Snacks) எனும் புதிய முறையை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.இதய ஆரோக்கியம் மற்றும் பொலிவான சருமத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் செறிந்துள்ளன.இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள், பிசிஓஎஸ் (PCOS) மற்றும் செரிமானப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களுக்குச் சிறந்த தீர்வாகும்.ஸ்மூத்திகள் அல்லது சாலடுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும்.கரையும் பி12 மற்றும் ஃபோலேட் ஸ்டிரிப்ஸ், இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தைச் சீராக்குகின்றன. அதிக அழுத்தமுள்ள வேலைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த 'எனர்ஜி பூஸ்டர்'.வளர்சிதை மாற்றம் மற்றும் தசை வலிமைக்குத் தேவையான 15 கிராம் புரதத்தை ஒரு பார் மூலமே பெற முடியும்.சாக்லேட் மற்றும் உலர் பழங்கள் கலந்த இந்தப் புரத பார்கள், தேவையற்ற சிற்றுண்டிப் பசியைக் குறைத்து நீண்ட நேரத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.வைட்டமின் டி மற்றும் கல்சியம் குறைபாட்டை நீக்க இவை உதவுகின்றன.ராகியில் உள்ள கால்சியமும், காளானில் உள்ள வைட்டமின் டி-யும் இணைந்து எலும்புகளின் வலிமையை உறுதிப்படுத்துகின்றன. மதிய நேரப் பசிக்கு இது ஒரு ஆரோக்கியமான மாற்றாகும்.பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் ஹீமோகுளோபின் குறைபாட்டை இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சை மற்றும் கால்சியம் நிறைந்த எள் ஆகியவற்றின் கலவை, இயற்கையான இனிப்புடன் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லாததால் இது மிகவும் பாதுகாப்பானது.

Advertisement

Advertisement

Advertisement