• Jul 27 2024

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - கொழும்பில் முறிந்து வீழ்ந்த 59 மரங்கள்..!

Chithra / May 27th 2024, 1:27 pm
image

Advertisement

 

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக  கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரம் முறிந்து வீழ்த்தன் காரணமாகப் பல பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன்,

இவ்வாறு முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - கொழும்பில் முறிந்து வீழ்ந்த 59 மரங்கள்.  நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக  கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மரம் முறிந்து வீழ்த்தன் காரணமாகப் பல பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன்,இவ்வாறு முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement