இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இலங்கைப் பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இவ்வாண்டில் 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.இலங்கைப் பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.