• Dec 17 2025

640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு!

shanuja / Dec 15th 2025, 8:22 pm
image


ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். 


ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement