• Mar 07 2025

Chithra / Mar 6th 2025, 7:17 am
image

 

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முதல் நேற்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தப்பியோடிய முப்படை வீரர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டமையின் பிரகாரம் நாடு முழுவதுமுள்ள முப்படை வீரர்கள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

679 முப்படை வீரர்கள் கைது  முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 22 ஆம் திகதி முதல் நேற்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.தப்பியோடிய முப்படை வீரர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டமையின் பிரகாரம் நாடு முழுவதுமுள்ள முப்படை வீரர்கள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement