• Sep 11 2024

உக்ரைனின் மேற்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் - 7 பேர் பலி!

Tamil nila / Sep 4th 2024, 11:02 pm
image

Advertisement

உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில், ரஷ்ய நடத்திய தாக்குதல்களால் 7 பேர் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது 3 மகள்களும் அடங்குகின்றனர். 

ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


உக்ரைனின் மேற்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் - 7 பேர் பலி உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில், ரஷ்ய நடத்திய தாக்குதல்களால் 7 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது 3 மகள்களும் அடங்குகின்றனர். ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement