• Apr 03 2025

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள்..!

Chithra / Jan 14th 2024, 3:15 pm
image

 

 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து நாளை மறுதினம் காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

மருத்துவர்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், 

மருந்தாளுநர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள்,

உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள்.   72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து நாளை மறுதினம் காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.மருத்துவர்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், மருந்தாளுநர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள்,உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement