• May 17 2024

மட்டக்களப்பில் 76.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு...!samugammedia

Sharmi / Jan 20th 2024, 1:56 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை அதிகபட்சமாக 76.9  மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


நேற்றையதினம் (19) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்  அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 76.9 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு பகுதியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான வாகனேரியில் 26.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  கட்டுமுறிவு குளத்தில் 12.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 24.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் உறுகாமத்தில் 17.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக உன்னிச்சையில் 3.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் 76.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை அதிகபட்சமாக 76.9  மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றையதினம் (19) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்  அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 76.9 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு பகுதியில் பதிவாகியுள்ளது.இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான வாகனேரியில் 26.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  கட்டுமுறிவு குளத்தில் 12.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 24.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் உறுகாமத்தில் 17.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக உன்னிச்சையில் 3.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement