தான்சானியாவில் கடல் ஆமை கறியை சாப்பிட்டதில் 8 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டின் ஜஞ்சிபார் என்ற பகுதிக்கு உட்பட்டது பெம்பா தீவு. இங்கு வசித்து வரும் பொது மக்கள் ஆமைக் கறியை சாப்பிட்டுள்ளனர்.
இதில், முதியவர்கள் 78 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,,
உயிரிழந்தோர் அனைவரும் கடல் ஆமை கறியை சாப்பிட்டவர்கள் என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
இதில், 78 முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த ஆமை கறி விஷம் நிறைந்தது என்று சந்தேகிக்கப்படுகிறது ''என தெரிவித்துள்ளார்.
ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு. 78 பேர் வைத்தியசாலையில் அனுமதி. தான்சானியாவில் கடல் ஆமை கறியை சாப்பிட்டதில் 8 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் ஜஞ்சிபார் என்ற பகுதிக்கு உட்பட்டது பெம்பா தீவு. இங்கு வசித்து வரும் பொது மக்கள் ஆமைக் கறியை சாப்பிட்டுள்ளனர். இதில், முதியவர்கள் 78 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,,உயிரிழந்தோர் அனைவரும் கடல் ஆமை கறியை சாப்பிட்டவர்கள் என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதில், 78 முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த ஆமை கறி விஷம் நிறைந்தது என்று சந்தேகிக்கப்படுகிறது ''என தெரிவித்துள்ளார்.