• Jan 19 2025

82 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி பளுதூக்கல் போட்டியில் சாதனை

Thansita / Jan 8th 2025, 9:13 pm
image

82 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி பளுதூக்கல் போட்டியில் சாதனை 

82 வயதான மூதாட்டி பளு தூக்கும் போட்டியில்  தங்கம் வென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது 

கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.சாதனைக்கு வயது தடையல்ல என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.  தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்ட இவர் வார  இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.

இதன் விளைவாக டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்'சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார். மூதாட்டி பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றமைகக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

82 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி பளுதூக்கல் போட்டியில் சாதனை 82 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி பளுதூக்கல் போட்டியில் சாதனை 82 வயதான மூதாட்டி பளு தூக்கும் போட்டியில்  தங்கம் வென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.சாதனைக்கு வயது தடையல்ல என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.  தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்ட இவர் வார  இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்.இதன் விளைவாக டெல்லியில் 'நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்'சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார். மூதாட்டி பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றமைகக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement