அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவரில் உள்ள கற்பலகை வழியாக உருவாக்கப்பட்ட மூன்று இளஞ்சிவப்பு நிற சீசாக்கள் இருபுறமும் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் விளையாடும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
குறித்த காணொளியில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைசுவரின் இரு மருங்கிலும் உள்ள மூன்று இளஞ்சிவப்பு நிற சீசாக்கள் செருகப்பட்டன, அதில் இருபுறமும் உள்ள குழந்தைகள் ஒரே நேரத்தில் விளையாடிக்கொண்டிருப்பதனை ட்ரோன் காட்சிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எல்லையை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த திட்டத்தை கட்டிடக் கலைஞர்களான ரொனால்ட் ரேல் மற்றும் வர்ஜீனியா சான் ஃப்ராடெல்லோ ஆகியோர் எல்லைத் தடைகளை எதிர்த்து இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இவ்வாறான புதிய முயற்சியை எல்லைத் தடைகளை தகர்த்து ஒரு சமூகமான, மகிழ்ச்சியான தொடர்பை ஊக்குவிக்கும் முயற்சியாகவுள்ளது.
அத்துடன் எல்லை மீறிய கலை முயற்சிகளின் பிரதிநிதியாகவும் குறித்த திட்டம் அமைந்துள்ளது.
குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்துவருகின்ற
நாடுகளுக்கிடையிலான வினோத விளையாட்டு- எல்லைகளை எதிர்க்கும் கலாச்சார புது முயற்சி அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவரில் உள்ள கற்பலகை வழியாக உருவாக்கப்பட்ட மூன்று இளஞ்சிவப்பு நிற சீசாக்கள் இருபுறமும் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் விளையாடும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.குறித்த காணொளியில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைசுவரின் இரு மருங்கிலும் உள்ள மூன்று இளஞ்சிவப்பு நிற சீசாக்கள் செருகப்பட்டன, அதில் இருபுறமும் உள்ள குழந்தைகள் ஒரே நேரத்தில் விளையாடிக்கொண்டிருப்பதனை ட்ரோன் காட்சிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.எல்லையை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த திட்டத்தை கட்டிடக் கலைஞர்களான ரொனால்ட் ரேல் மற்றும் வர்ஜீனியா சான் ஃப்ராடெல்லோ ஆகியோர் எல்லைத் தடைகளை எதிர்த்து இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.இவ்வாறான புதிய முயற்சியை எல்லைத் தடைகளை தகர்த்து ஒரு சமூகமான, மகிழ்ச்சியான தொடர்பை ஊக்குவிக்கும் முயற்சியாகவுள்ளது.அத்துடன் எல்லை மீறிய கலை முயற்சிகளின் பிரதிநிதியாகவும் குறித்த திட்டம் அமைந்துள்ளது.குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்துவருகின்ற