தோப்பூர் பிரதேசத்திலுள்ள மக்கள் குடியிருக்கும் அண்டிய பகுதிக்குள் இன்று காலை முதலையொன்று உட்புகுந்தது.
சுமார் 07 அடி நீளமானதாக இவ் முதலைக் காணப்பட்டது.
இதனையடுத்து பிரதேச இளைஞர் இவ் முதலையை காட்டுக்கு அனுப்பி வைத்தனர்.சீரற்ற காலநிலை காரணமாக இவ் முதலையானது வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தோப்பூரில் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை தோப்பூர் பிரதேசத்திலுள்ள மக்கள் குடியிருக்கும் அண்டிய பகுதிக்குள் இன்று காலை முதலையொன்று உட்புகுந்தது.சுமார் 07 அடி நீளமானதாக இவ் முதலைக் காணப்பட்டது.இதனையடுத்து பிரதேச இளைஞர் இவ் முதலையை காட்டுக்கு அனுப்பி வைத்தனர்.சீரற்ற காலநிலை காரணமாக இவ் முதலையானது வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.