• Nov 22 2024

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு வெகுவாக அதிகரிப்பு!

Chithra / May 12th 2024, 10:14 am
image

  

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணவீக்கம காரணமாக இவ்வாறு மாதச் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 16.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உணவு அல்லாத பொருட்களுக்கு கூடுதல் அளவில் மக்கள் செலவிட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் உணவு அல்லாத செலவுகள் 56.2 வீதமாக காணப்பட்டுள்ளது.

உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவ்வாறு செலவுகளும் உயர்வடைந்துள்ளன. 

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு வெகுவாக அதிகரிப்பு   இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பணவீக்கம காரணமாக இவ்வாறு மாதச் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 16.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உணவு அல்லாத பொருட்களுக்கு கூடுதல் அளவில் மக்கள் செலவிட்டுள்ளனர்.2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் உணவு அல்லாத செலவுகள் 56.2 வீதமாக காணப்பட்டுள்ளது.உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவ்வாறு செலவுகளும் உயர்வடைந்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement