• Sep 20 2024

பிரபல WWE மல்யுத்த வீரர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Sharmi / Feb 8th 2023, 3:32 pm
image

Advertisement

பிரபல WWE  மல்யுத்த வீரர் ஜெர்ரி தி கிங் லாலர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள அவரது  வீட்டில் தங்கியிருந்தபோது  ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் தனது நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் திங்கள் கிழமை மதியம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாயினும் ஏனைய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரிக்கி மோர்டன், லாலருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


அண்மையில் இடம்பெற்ற WWE ராயல் ரம்பிள் 2023 கிக்காஃப் ஷோவில் லாலர் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிரபல WWE மல்யுத்த வீரர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி பிரபல WWE  மல்யுத்த வீரர் ஜெர்ரி தி கிங் லாலர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புளோரிடாவில் உள்ள அவரது  வீட்டில் தங்கியிருந்தபோது  ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தனது நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் திங்கள் கிழமை மதியம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறாயினும் ஏனைய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரிக்கி மோர்டன், லாலருக்கு வாழ்த்து தெரிவித்தார்.அண்மையில் இடம்பெற்ற WWE ராயல் ரம்பிள் 2023 கிக்காஃப் ஷோவில் லாலர் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement