• Jun 18 2024

புதையல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

Sharmi / Jun 15th 2024, 12:15 pm
image

Advertisement

சட்டவிரோதமாக புதையல் வேட்டையில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் களுத்துறை மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் நேற்று(14)  இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்புருப்பிட்டிய கொனபொல மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27,43 மற்றும் 53 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதையல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. சட்டவிரோதமாக புதையல் வேட்டையில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் களுத்துறை மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் நேற்று(14)  இடம்பெற்றுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கம்புருப்பிட்டிய கொனபொல மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27,43 மற்றும் 53 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement