• May 03 2024

கேரளாவில் நடந்த வினோத திருமணம்...!! Samugammedia

Tamil nila / Dec 26th 2023, 10:02 pm
image

Advertisement

இந்தியாவில் முதன் முதலாக கேரள மாநிலத்தில் இரட்டை சகோதரர்கள் வித்யாசமான முறையில் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

வித்தியாசமான முறையில் இடம்பெற்ற இந்த திருமணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த திருமணத்தில் மணமக்கள் இரட்டை சகோதரர்கள் ,ஆவர்.

இதே நேரம் இத்திருமணமத்தில் மாப்பிளை தோழன் இரட்டை பிறவி ,மணமக்கள் தோழி இரட்டையர்கள், chruch  father இரட்டை சகோதரர்கள்,  என அனைவரும் இரட்டை பிறவியாக உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இவர்களை அனைவரும் வாழ்த்துகின்றனர்.

கேரளாவில் நடந்த வினோத திருமணம். Samugammedia இந்தியாவில் முதன் முதலாக கேரள மாநிலத்தில் இரட்டை சகோதரர்கள் வித்யாசமான முறையில் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.வித்தியாசமான முறையில் இடம்பெற்ற இந்த திருமணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,குறித்த திருமணத்தில் மணமக்கள் இரட்டை சகோதரர்கள் ,ஆவர்.இதே நேரம் இத்திருமணமத்தில் மாப்பிளை தோழன் இரட்டை பிறவி ,மணமக்கள் தோழி இரட்டையர்கள், chruch  father இரட்டை சகோதரர்கள்,  என அனைவரும் இரட்டை பிறவியாக உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இவர்களை அனைவரும் வாழ்த்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement