• Mar 06 2026

மஸ்கெலியாவில் சிவன் ராத்திரியை முன்னிட்டு நடைபவனி !

Ziya / Feb 16th 2026, 3:17 pm
image


இந்து சமயம் மற்றும் அற நெறியை காப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் சிவன் ராத்திரியை முன்னிட்டு மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சமூக கலாசார அறநெறி அமைப்பில் ஏற்பாட்டில் நேற்று 15 ம் திகதி நடைபவனி இடம் பெற்றுள்ளது.


நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்கள் சைவ சமய கொடியான நந்தி கொடிகள் ஏந்திய வண்ணம் பவனியாக சென்றனர்.


இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் புரவுன்லோ ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய  நிர்வாக சபையினர் அறநெறி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


மஸ்கெலியாவில் சிவன் ராத்திரியை முன்னிட்டு நடைபவனி இந்து சமயம் மற்றும் அற நெறியை காப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் சிவன் ராத்திரியை முன்னிட்டு மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சமூக கலாசார அறநெறி அமைப்பில் ஏற்பாட்டில் நேற்று 15 ம் திகதி நடைபவனி இடம் பெற்றுள்ளது.நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்கள் சைவ சமய கொடியான நந்தி கொடிகள் ஏந்திய வண்ணம் பவனியாக சென்றனர்.இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் புரவுன்லோ ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய  நிர்வாக சபையினர் அறநெறி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement