• Apr 15 2026

கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை !

shanu / Feb 27th 2026, 5:47 pm
image

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது.


நேற்று ( 26 ) முதல் குறித்த யானை குறித்த இடத்திலேயே சஞ்சரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனிடையில் குறித்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது.நேற்று ( 26 ) முதல் குறித்த யானை குறித்த இடத்திலேயே சஞ்சரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனிடையில் குறித்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement