இலங்கையில் மனித கடத்தலுக்கு எதிராக சிவில் சமூக அமைப்புக்களுக்கு வலுவூட்டும் வகையில் சமாதானம் நிறுவன ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிபட்டறை கொட்டகலை ஹில்கூல் ஹோட்டலில் நேற்று (22) நடைப்பெற்றது.
இதன்போது சமாதான நிறுவன ஹட்டன் பிராந்திய இணைப்பாளர் ரவிராம் தலைமையில், சமாதான நிறுவன தொழில் வழிகாட்டல் அதிகாரிநிரோஷ ஹப்பு ஆராச்சி பயிற்சி பட்டறையை வழிநடத்தினார். நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த செயல் அமர்வு நேற்று மாலை 2.00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் சமாதானம் நிறுவன ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிபட்டறை இலங்கையில் மனித கடத்தலுக்கு எதிராக சிவில் சமூக அமைப்புக்களுக்கு வலுவூட்டும் வகையில் சமாதானம் நிறுவன ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிபட்டறை கொட்டகலை ஹில்கூல் ஹோட்டலில் நேற்று (22) நடைப்பெற்றது.இதன்போது சமாதான நிறுவன ஹட்டன் பிராந்திய இணைப்பாளர் ரவிராம் தலைமையில், சமாதான நிறுவன தொழில் வழிகாட்டல் அதிகாரிநிரோஷ ஹப்பு ஆராச்சி பயிற்சி பட்டறையை வழிநடத்தினார். நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த செயல் அமர்வு நேற்று மாலை 2.00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.