• Jul 19 2025

பல கனவுகளை சுமந்து வெளிநாடு சென்ற இளைஞன்:உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்த சோகம்!

Thansita / Jul 19th 2025, 12:00 pm
image

பல கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இனைஞன் கனவுகள் நனவாகும் முன்னரே   விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது அப்ஸல் என்ற இந்திய இளைஞர் விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

குறித்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவது

 குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்ததோடு குடும்பத்தை  காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  பஹ்ரைன் சென்றுள்ளார்

பஹ்ரைன் சென்றது முதல் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் காரணமாக அவதிப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் 

ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பய நேரத்தில் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்

பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில்  இந்த துயரச்சம்பவம்  நடந்துள்ளது. 

பெரிய கனவுகளுடன் சென்ற அவர் உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்தது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

பல கனவுகளை சுமந்து வெளிநாடு சென்ற இளைஞன்:உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்த சோகம் பல கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இனைஞன் கனவுகள் நனவாகும் முன்னரே   விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுபஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது அப்ஸல் என்ற இந்திய இளைஞர் விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.குறித்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்ததோடு குடும்பத்தை  காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  பஹ்ரைன் சென்றுள்ளார்பஹ்ரைன் சென்றது முதல் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் காரணமாக அவதிப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பய நேரத்தில் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில்  இந்த துயரச்சம்பவம்  நடந்துள்ளது. பெரிய கனவுகளுடன் சென்ற அவர் உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்தது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement