கிளிநொச்சி பாரதிபுரம் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
கிளிநொச்சி பாரதிபுரம் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று (29) மாலை ஆதவன் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
குறித்த இறுதிப்போட்டியில் வட்டக்கச்சி குறிஞ்சி விளையாட்டுக்கழகமும் மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக்கழகமும் மோதியிருந்தன.
குறித்த இறுதிப்போட்டியில் புதிய பாரதி அணி 3-0என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
சுழற்சி முறையிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 13அணிகள் பங்குபற்றியிருந்தன.
குறித்த இறுதிப்போட்டி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.
ஆதவன் விளையாட்டுக்கழ கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி : மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக்கழகம் வெற்றி கிளிநொச்சி பாரதிபுரம் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. கிளிநொச்சி பாரதிபுரம் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று (29) மாலை ஆதவன் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. குறித்த இறுதிப்போட்டியில் வட்டக்கச்சி குறிஞ்சி விளையாட்டுக்கழகமும் மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக்கழகமும் மோதியிருந்தன. குறித்த இறுதிப்போட்டியில் புதிய பாரதி அணி 3-0என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.சுழற்சி முறையிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 13அணிகள் பங்குபற்றியிருந்தன.குறித்த இறுதிப்போட்டி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.