• Sep 20 2024

13 ஆண்டுகளின் பின் யானைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Chithra / Jul 28th 2024, 12:10 pm
image

Advertisement

 

நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கணக்கெடுப்பு நடவடிக்கை நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிய கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், அந்த அறிக்கையின்படி இந்த நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5878 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளின் பின் யானைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை  நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கணக்கெடுப்பு நடவடிக்கை நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் உரிய கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், அந்த அறிக்கையின்படி இந்த நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5878 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement