• Apr 15 2026

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் அகில விராஜ் வெளியிட்ட அறிவிப்பு...!samugammedia

Ziya / Jan 6th 2024, 10:09 am
image

இந்தவருடம்  பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

குறித்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம்,

இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார்.


 

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் அகில விராஜ் வெளியிட்ட அறிவிப்பு.samugammedia இந்தவருடம்  பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.குறித்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம்,இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement