• May 12 2024

நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது - சிறு பிள்ளைகளின் எதிர்காலம் என்ன??

Tamil nila / Dec 31st 2022, 10:28 pm
image

Advertisement

உண்மையில் இந் நாட்டில் சிறையில் வைப்பவரை மாளிகையிலும் வைத்துள்ளனர்.


அடுத்து காஞ்சன விஜேசேகர கூறுவது மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார் என்று

அந்த அளவுக்கு அவரிற்கு தைரியம் எங்கு இருந்து வந்தது


உண்மையில் நான் காஞ்சன விஜேசேகரவுக்கு கூறி கொள்வது உங்கள் வயதிற்கு  அந்த அளவுக்கு அனுபவம் இல்லை.


அதே போல மக்கள் மின்சார கட்டணம் அதிகரிப்பினால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர் 

உண்மையில் ஏன் இவ்விடயம் குறித்து சிந்திக்க வேண்டும் 


பல நாடுகள் சூரிய அடுப்பு வழங்க முயற்சித்தாலும் நாட்டில் அதற்கான இட வசதி இல்லை ஆனால் அரசியல் வாதிகளிற்கு சூரிய அடுப்புகள் வழங்க உள்ளனர்


மற்றும் நாட்டில் வரி அதிகரிப்பு கோடாபய வந்தவுடன் அரசியல்வாதிகளிற்கு சலுகைகள் வழங்கி நாட்டை வீணடித்துள்ளனர் 


அங்கு அரசியல்வாதிகள் வீட்டில் பல கார்கள் காணப்படுகிறது ஆனால் மத்திய வகுப்பினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மற்றும் தற்போது ரணில் வந்து நாட்டை அமைக்க வரியை அதிகரிக்கின்றமையால்

மக்களின் நிலை என்ன டொலர் பற்றாக்குறை உள்ள நாட்டில் ரூபாயின் மதிப்பு குறைவடைந்துள்ளது

ஆனால் நம்மிடம் இருந்து பெற்று அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை


சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர் ஏன் சிந்திக்க மாட்டிகிறார்கள்

எனவே தெளிவாக கூறுகிறோம் அரசியல்வாதிகளிடம் ஜனாதிபதியிடம் தீர்க்கமான முடிவு இல்லை முதலில் அரசியல் வாதிகள் சென்று எவ்வாறு ஒரு நாட்டை பொருளாதார பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு மாறான செயலே நடைபெறுகிறது


மற்றும் imf  கடன் பெற்றாலும் கூறியவாறு நாட்டை பொருளாதார பிரச்சனையில் இருந்து மீட்பார்பார்கள் என்ற நம்பிக்கை ஒரு போதும் இல்லை.


இதனால், சிறு தொழில் வியாபாரிகள், தொழிற்சங்கங்கள் என்பன பாதிக்கப்படுகின்றனர் 

உண்மையில் வியாபாரிகள் கடனிற்கு உள்ளாகின்றனர். 


அதே போல நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது சிறு பிள்ளைகள் முதல் தற்போது மது பழக்கம் அதிகரித்துள்ளது  அவர்களின் எதிர்காலம் என்ன?? 


மற்றும் ரணில் கடந்த கிழமை நுவரெலியா சென்றுள்ளார் அங்கு தனியார் துறையிற்கு கூறுவது அம்பேவலயில் 30 ஏக்கரை தனியார் துறையிற்கு வழங்குங்கள் என்று அவருடைய சொத்து போல

ரணில் மக்கள் தேர்வில் வரவில்லை ஆனால் ஹிட்லர் போன்ற பேச்சு. எனவே 2023 ஆண்டு எப்போது போன்ற ஆண்டாக இருக்காது  கண்டிப்பாக தேர்தலிற்கு முகம் கொடுக்க நேரிடும்.

நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது - சிறு பிள்ளைகளின் எதிர்காலம் என்ன உண்மையில் இந் நாட்டில் சிறையில் வைப்பவரை மாளிகையிலும் வைத்துள்ளனர்.அடுத்து காஞ்சன விஜேசேகர கூறுவது மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார் என்றுஅந்த அளவுக்கு அவரிற்கு தைரியம் எங்கு இருந்து வந்ததுஉண்மையில் நான் காஞ்சன விஜேசேகரவுக்கு கூறி கொள்வது உங்கள் வயதிற்கு  அந்த அளவுக்கு அனுபவம் இல்லை.அதே போல மக்கள் மின்சார கட்டணம் அதிகரிப்பினால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர் உண்மையில் ஏன் இவ்விடயம் குறித்து சிந்திக்க வேண்டும் பல நாடுகள் சூரிய அடுப்பு வழங்க முயற்சித்தாலும் நாட்டில் அதற்கான இட வசதி இல்லை ஆனால் அரசியல் வாதிகளிற்கு சூரிய அடுப்புகள் வழங்க உள்ளனர்மற்றும் நாட்டில் வரி அதிகரிப்பு கோடாபய வந்தவுடன் அரசியல்வாதிகளிற்கு சலுகைகள் வழங்கி நாட்டை வீணடித்துள்ளனர் அங்கு அரசியல்வாதிகள் வீட்டில் பல கார்கள் காணப்படுகிறது ஆனால் மத்திய வகுப்பினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் தற்போது ரணில் வந்து நாட்டை அமைக்க வரியை அதிகரிக்கின்றமையால்மக்களின் நிலை என்ன டொலர் பற்றாக்குறை உள்ள நாட்டில் ரூபாயின் மதிப்பு குறைவடைந்துள்ளதுஆனால் நம்மிடம் இருந்து பெற்று அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லைசாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர் ஏன் சிந்திக்க மாட்டிகிறார்கள்எனவே தெளிவாக கூறுகிறோம் அரசியல்வாதிகளிடம் ஜனாதிபதியிடம் தீர்க்கமான முடிவு இல்லை முதலில் அரசியல் வாதிகள் சென்று எவ்வாறு ஒரு நாட்டை பொருளாதார பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு மாறான செயலே நடைபெறுகிறதுமற்றும் imf  கடன் பெற்றாலும் கூறியவாறு நாட்டை பொருளாதார பிரச்சனையில் இருந்து மீட்பார்பார்கள் என்ற நம்பிக்கை ஒரு போதும் இல்லை.இதனால், சிறு தொழில் வியாபாரிகள், தொழிற்சங்கங்கள் என்பன பாதிக்கப்படுகின்றனர் உண்மையில் வியாபாரிகள் கடனிற்கு உள்ளாகின்றனர். அதே போல நாட்டில் மது பழக்கம் அதிகரித்துள்ளது சிறு பிள்ளைகள் முதல் தற்போது மது பழக்கம் அதிகரித்துள்ளது  அவர்களின் எதிர்காலம் என்ன மற்றும் ரணில் கடந்த கிழமை நுவரெலியா சென்றுள்ளார் அங்கு தனியார் துறையிற்கு கூறுவது அம்பேவலயில் 30 ஏக்கரை தனியார் துறையிற்கு வழங்குங்கள் என்று அவருடைய சொத்து போலரணில் மக்கள் தேர்வில் வரவில்லை ஆனால் ஹிட்லர் போன்ற பேச்சு. எனவே 2023 ஆண்டு எப்போது போன்ற ஆண்டாக இருக்காது  கண்டிப்பாக தேர்தலிற்கு முகம் கொடுக்க நேரிடும்.

Advertisement

Advertisement

Advertisement