• Apr 02 2025

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு! வெளியான அறிவிப்பு

Chithra / Oct 1st 2024, 12:00 pm
image

 

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மது அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 மரணங்கள் பதிவாகின்றன.

எனவே, உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்பட வேண்டும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு வெளியான அறிவிப்பு  உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.மது அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.இந்நிலையில், மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 மரணங்கள் பதிவாகின்றன.எனவே, உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்பட வேண்டும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement