• Nov 26 2025

ஊவா மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகளுக்கும் விடுமுறை

Chithra / Nov 25th 2025, 3:09 pm
image

 

ஊவா மாகாணத்தில் உள்ள சகல முன்பள்ளிகளும் மூடப்படுவதாக ஊவா மாகாண முந்திய குழந்தை பருவ அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


ஊவா மாகாணத்தில் தற்போது நிலவும் மிக மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இன்றிலிருந்து (25) மறு அறிவித்தல் வரையிலும் ஊவா மாகாண முன்பள்ளிகள் மூடப்படும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் திகதி குறித்து ஊவா மாகாண முந்திய குழந்தை பருவ அபிவிருத்தி அதிகார சபை எதிர்காலத்தில் தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகளுக்கும் விடுமுறை  ஊவா மாகாணத்தில் உள்ள சகல முன்பள்ளிகளும் மூடப்படுவதாக ஊவா மாகாண முந்திய குழந்தை பருவ அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஊவா மாகாணத்தில் தற்போது நிலவும் மிக மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்றிலிருந்து (25) மறு அறிவித்தல் வரையிலும் ஊவா மாகாண முன்பள்ளிகள் மூடப்படும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.மேலும், பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் திகதி குறித்து ஊவா மாகாண முந்திய குழந்தை பருவ அபிவிருத்தி அதிகார சபை எதிர்காலத்தில் தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement