• Feb 05 2025

Tharmini / Feb 5th 2025, 3:01 pm
image

CERI நிறுவனத்தின் மாற்று பராமரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் நிகழ்வான (Positive Parenting)  நேரிய பெற்றோரியம் தொடர்பான  TOT பயிற்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இன்று (05) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது CERI நிறுவனத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர்  ஹர்ஷாயினி மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வளவாளராக பிரியா கிங்ஸ்லி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், CERI நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் CERI நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



திருகோணமலையில் மாற்றுப் பராமரிப்பு நிகழ்வு CERI நிறுவனத்தின் மாற்று பராமரிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் நிகழ்வான (Positive Parenting)  நேரிய பெற்றோரியம் தொடர்பான  TOT பயிற்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இன்று (05) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்வானது CERI நிறுவனத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர்  ஹர்ஷாயினி மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வளவாளராக பிரியா கிங்ஸ்லி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், CERI நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் CERI நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement