அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’ (LCS32) நேற்றைய தினம் (21) இலங்கையிலிருந்து புறப்பட்டது.
அமெரிக்க கடற்படைக் கப்பல் சாண்டா பார்பரா கொழும்பு துறைமுகத்தை கடந்த சனிக்கிழமை வந்தடைந்தது.
அமெரிக்க கடற்படைக் கப்பலான சாண்டா பார்பரா (LCS 32) என்ற கப்பல் மாற்று நோக்கத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
127.6 மீ நீளமுள்ள லிட்டோரல் காம்பாட் கப்பல் அமெரிக்க - 7ஆவது கடற்படையின் ஒரு பகுதியாகும்.
கொழும்பில் தங்கியிருந்த வேளை கப்பலின் குழுவினர் நாட்டின் சில சுற்றுலா தளங்களைப் பார்வையிட்டனர்.
குறித்த கப்பலானது இன்று புறப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறியது.
கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கைக் கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
தீவை விட்டு புறப்பட்ட அமெரிக்கக் கப்பல் அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’ (LCS32) நேற்றைய தினம் (21) இலங்கையிலிருந்து புறப்பட்டது. அமெரிக்க கடற்படைக் கப்பல் சாண்டா பார்பரா கொழும்பு துறைமுகத்தை கடந்த சனிக்கிழமை வந்தடைந்தது. அமெரிக்க கடற்படைக் கப்பலான சாண்டா பார்பரா (LCS 32) என்ற கப்பல் மாற்று நோக்கத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 127.6 மீ நீளமுள்ள லிட்டோரல் காம்பாட் கப்பல் அமெரிக்க - 7ஆவது கடற்படையின் ஒரு பகுதியாகும். கொழும்பில் தங்கியிருந்த வேளை கப்பலின் குழுவினர் நாட்டின் சில சுற்றுலா தளங்களைப் பார்வையிட்டனர். குறித்த கப்பலானது இன்று புறப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறியது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கைக் கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.