• Nov 28 2024

ராகுலின் ஆவேசப் பேச்சால் ஆடிப்போன அமித்ஷா, மோடி

Tharun / Jul 2nd 2024, 6:06 pm
image

இந்திய நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று [1] அனல் பறக்க பேசி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இடம் பெற்ற அவரது உரையால் லோக்சபாவில் பெரும் புயலை வீசியது.

ஜனாதிபதியின்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றம்,  ராஜ்யசபாவில் நேற்று தொடங்கியது. லோக்சபாவில்  தீர்மானத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்துப் பேசினார். அவரது பேச்சு  பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. பாஜகவினர் ராகுல் காந்தியின் பேச்சை எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு அனல் பறந்த பேச்சை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி.

கிட்டத்தட்ட 2 மணி நேரமாக ராகுல் காந்தி படு ஆவேசமாகவும், வாதங்களை எடுத்து வைத்தும், பல்வேறு ஆவணங்களைக் காட்டியும் விடாமல் பேசினார். அவரது பேச்சின்போது பலமுறை பாஜக எம்.பிக்கள் எழுந்து ஆவேசமாக ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது குறுக்கிட்டதில்லை. ஆனால் அவரேஇரண்டு  முறை குறுக்கிட்டு மறுத்துப் பேசினார். 

ராகுலின் ஆவேசப் பேச்சால் ஆடிப்போன அமித்ஷா, மோடி இந்திய நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று [1] அனல் பறக்க பேசி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இடம் பெற்ற அவரது உரையால் லோக்சபாவில் பெரும் புயலை வீசியது.ஜனாதிபதியின்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றம்,  ராஜ்யசபாவில் நேற்று தொடங்கியது. லோக்சபாவில்  தீர்மானத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்துப் பேசினார். அவரது பேச்சு  பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. பாஜகவினர் ராகுல் காந்தியின் பேச்சை எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு அனல் பறந்த பேச்சை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி.கிட்டத்தட்ட 2 மணி நேரமாக ராகுல் காந்தி படு ஆவேசமாகவும், வாதங்களை எடுத்து வைத்தும், பல்வேறு ஆவணங்களைக் காட்டியும் விடாமல் பேசினார். அவரது பேச்சின்போது பலமுறை பாஜக எம்.பிக்கள் எழுந்து ஆவேசமாக ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது குறுக்கிட்டதில்லை. ஆனால் அவரேஇரண்டு  முறை குறுக்கிட்டு மறுத்துப் பேசினார். 

Advertisement

Advertisement

Advertisement