ஜக்கிய ராஜ்ஜியத்தின் நோர்விஜ் நகரத்தில் நோர்விஜ் முருகன் எனும் ஆலயம் புலம்பெயர்ந்த மக்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுளது.
குறித்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (15.032024) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நோர்விஜ் பகுதியில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் பேசும் மக்களின் முயற்சியின் பலனாக குறித்த ஆலயம் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் முதல் அர்ச்சனை தேசியத்தலைவரின் குடும்பத்துக்காக செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அது மட்டுமன்றி புதிய ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினர்களால், வெடுக்குநாறி மலையில் அரச படைகளால் வழிபாட்டு உரிமைக்கெதிராக நடாத்தப்பட்ட திட்டமிட்ட அராஜகத்துக்கெதிராக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியதுடன் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தேசமொன்றில் பிரதிஸ்டை செய்யப்பட்ட முருகன் ஆலயத்தில் நடந்த உணர்வுபூர்வமான சம்பவம் ஜக்கிய ராஜ்ஜியத்தின் நோர்விஜ் நகரத்தில் நோர்விஜ் முருகன் எனும் ஆலயம் புலம்பெயர்ந்த மக்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுளது. குறித்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (15.032024) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.நோர்விஜ் பகுதியில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் பேசும் மக்களின் முயற்சியின் பலனாக குறித்த ஆலயம் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் முதல் அர்ச்சனை தேசியத்தலைவரின் குடும்பத்துக்காக செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். அது மட்டுமன்றி புதிய ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினர்களால், வெடுக்குநாறி மலையில் அரச படைகளால் வழிபாட்டு உரிமைக்கெதிராக நடாத்தப்பட்ட திட்டமிட்ட அராஜகத்துக்கெதிராக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியதுடன் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.