• May 17 2026

மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி..!

Ziya / Sep 26th 2024, 2:46 pm
image

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில், சுடர் ஏற்றப்பட்டு,  திலீபனின் உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மத தலைவர்கள், சமூக செயற்பாட்டளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி. தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில், சுடர் ஏற்றப்பட்டு,  திலீபனின் உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது மத தலைவர்கள், சமூக செயற்பாட்டளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement