• Mar 14 2026

கொட்டகலை ஆசிரிய கலாசாலையில் “ஆளுமைகளுடனான ஓர் அந்திமாலை” சந்திப்பு!

Ziya / Feb 17th 2026, 5:23 pm
image

“ஆளுமைகளுடனான ஓர் அந்திமாலை' சந்திப்பும் உரையாடலும்  கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையில்  நேற்று  இடம்பெற்றுள்ளது. 

கல்லூரியின்  முதல்வர்  எஸ். பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விலே கலை இலக்கியத்துறையில்  கோலோச்சி நிற்கும்  ஆளுமைகளான தமிழ் நாடு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி முதல்வரும், பிரபல ஓவியருமான டிராஸ்கி மருது,  தமிழ்நாடு கலைமாமணி ஜீவானந்தன் எனப்படும் ஓவியர் ஜீவா,

கனடா  - தாய்வீடு இதழின் ஆசிரியர்  ஜெ. திலீப்குமார். கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்பொன் விவேகானந்தன்  புத்தக ஆக்கச் சிற்பிகளான  விவேகானந்தன் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பினைமல்லியப்பூ சந்தி திலகர் மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொட்டகலை ஆசிரிய கலாசாலையில் “ஆளுமைகளுடனான ஓர் அந்திமாலை” சந்திப்பு “ஆளுமைகளுடனான ஓர் அந்திமாலை' சந்திப்பும் உரையாடலும்  கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையில்  நேற்று  இடம்பெற்றுள்ளது. கல்லூரியின்  முதல்வர்  எஸ். பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விலே கலை இலக்கியத்துறையில்  கோலோச்சி நிற்கும்  ஆளுமைகளான தமிழ் நாடு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி முதல்வரும், பிரபல ஓவியருமான டிராஸ்கி மருது,  தமிழ்நாடு கலைமாமணி ஜீவானந்தன் எனப்படும் ஓவியர் ஜீவா,கனடா  - தாய்வீடு இதழின் ஆசிரியர்  ஜெ. திலீப்குமார். கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்பொன் விவேகானந்தன்  புத்தக ஆக்கச் சிற்பிகளான  விவேகானந்தன் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பினைமல்லியப்பூ சந்தி திலகர் மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement