நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.