• Apr 03 2025

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு..!

Sharmi / Oct 22nd 2024, 4:03 pm
image

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமைதி காலம் நீடிக்கும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 26ஆம் திகதி தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமைதி காலம் நீடிக்கும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement