• Nov 24 2024

தேசிய பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு

Chithra / Aug 7th 2024, 9:22 am
image


சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், குழந்தைகளை உள்வாங்குவதற்கான கடிதங்களை வழங்குவது அல்லது அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி எனக் கூறிக்கொள்பவர் மேற்படி தகவல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், குழந்தைகளை உள்வாங்குவதற்கான கடிதங்களை வழங்குவது அல்லது அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி எனக் கூறிக்கொள்பவர் மேற்படி தகவல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement