நாட்டில் வாகன இறக்குமதி திகதி தொடர்பில் சில தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை தொடர்பில் நம்பிக்கை இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தினாலோ அல்லது பொறுப்பான எந்தவொரு தரப்பினராலோ உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு. நாட்டில் வாகன இறக்குமதி திகதி தொடர்பில் சில தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை தொடர்பில் நம்பிக்கை இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார்.இவ்வாறான கருத்துக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தினாலோ அல்லது பொறுப்பான எந்தவொரு தரப்பினராலோ உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.