• Nov 28 2024

இலங்கையில் அமைக்கப்படும் மற்றுமொரு சர்வதேச விமான நிலையம்

Tharun / Jul 19th 2024, 7:08 pm
image

இலங்கையில் அமைந்துள்ள ஹிங்குராங்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான  பணிகளை விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான நிலையத்துக்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில்  2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அத்துடன் இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைக்கப்படும் மற்றுமொரு சர்வதேச விமான நிலையம் இலங்கையில் அமைந்துள்ள ஹிங்குராங்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான  பணிகளை விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான நிலையத்துக்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில்  2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.அத்துடன் இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement